Wednesday, 29 June, 2011

!!!!!ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கு !!!!!


Tuesday, 28 June, 2011

அவன் இவனுக்கு வந்த சோதனை.

அவன் இவன் - இயக்குனர் பாலாவின் சமிபத்திய படைப்பு. படம் முந்தைய பாலா படங்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருக்கின்றது.


 படம் வெளிவந்த நாள் முதல் ஏகப்பட்ட விமர்சனகள் படத்தின் மேல் பலரால் வைக்கப்பட்டது. எதையும் கண்டுகொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தார் பாலா. 

Thursday, 23 June, 2011

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.Wednesday, 22 June, 2011

இது உண்மையா ?
Monday, 20 June, 2011

கலைஞரின் " எவண்டி உன்ன பெத்தான்"


கலைஞரின் " எவண்டி உன்ன பெத்தான்"  
(உபயம் : இணையத்தளம்)
கலைஞர், சமீபத்தில் அம்மாவால் ஏற்பட்ட மன உளைச்சல்களை கொட்டி சிம்புவோட பாடலுக்கு தானே வரி எழுதி பாடுகிறார். நீங்களும் அதே டியுனில் பாடவும். 

Sunday, 19 June, 2011

சூப்பர் ஸ்டாரின் கடிதம்

ரசிகர் பெருமக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்
தன் கைப்பட எழுதிய கடிதம்.
நண்பர்களே இது என் 50 -வது பதிவு. இவ்விடத்தில் சூப்பர் ஸ்டாரின் கடிதத்தை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தம் அடைகிறேன்.

Friday, 17 June, 2011

கல்வியை வியாபாரமாக்கக் கூடாது-சரத்குமார் பேச்சு

கல்வி முற்றிலும இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது என்று தென்காசியில் சரத்குமார் எம்எல்ஏ பேசினார். அழகிய போன்சாய் மரங்கள் - 2Thursday, 16 June, 2011

கருணாநிதியிடம் போனில் பேசிய ரஜினி

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினி நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசினார். தான் பூரண நலமடைந்துவிட்டதாக தெரிவித்த அவருக்கு, கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


அரசுப் பள்ளிக்கூடத்தில் மகளைச் சேர்த்த ஈரோடு கலெக்டர்

ஈரோடு: தனது மகளை அரசுப் பள்ளிக்கூடத்திற்குத் தானே அழைத்துப் போய் அங்கு 2வது வகுப்பில் சேர்த்து, சத்துணவும் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தி விட்டு வந்துள்ளார் ஒரு கலெக்டர். தமிழக அரசு ஊழியர்கள் வரலாற்றில் இது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.அழகிய போன்சாய் மரங்கள்
Friday, 10 June, 2011

அகில இந்திய அளவில் நடந்த புகைப்பட போட்டியின் முடிவு


அகில இந்திய அளவில் கவுண்டர் தலைமையில் நடந்த புகைப்பட போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது.


ஆறுதல் பரிசு பெற்ற புகைப்படம்:Thursday, 9 June, 2011

வினோதமான தேவாலயங்கள்Wednesday, 8 June, 2011

பார்க்க ரசிக்க - மர சிற்ப்பங்கள்Tuesday, 7 June, 2011

பதிவுலக நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஓர் அண்பான வேண்டுகோள்

பெட்ரோல் விலையேற்றம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.இதை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை. ஊருலகில் எது எதற்கோ போராட்டம் உண்ணாவிரதம் இருக்கும் பலர் பெட்ரோல் விலையேற்றம் குறித்து கவலை படுவது போல் தெரிவதில்லை. 


பெட்ரோல் விலை உயர்வது போல் டீஸல் விலை ஏன் உயர்வதில்லை ? டீஸல் விலை ஏற்ற படும் என்று பேச்சு எழுந்தாலே போராட்டம் என்று கோதாவில் இறங்குகின்றனர் இந்தியா முழுவதும் உள்ள லாரி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர். இதற்காகவே டீஸல் விலை அவ்வளவு சீக்கிரமாக உயர்த்தபடுவதில்லை. 

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 17 ரூபாய்க்கும், மலேசியாவில் 18 ரூபாய்க்கும் கிடைக்கும் பெட்ரோல் ஏன் இந்தியாவில் மட்டும் 67 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்க்கு நம் அரசு சொல்லும் காரணம் "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு." ஆனால் காரணம் அதுவல்ல. பெட்ரோல் விலை உயர்வு பெட்ரோலிய நிறுவனம் கைகளிலே தான் இருக்கிறது.சரி, இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் பெட்ரோலில் தரம் இருக்கிறதா? கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு கிடைக்கிறதா? இல்லை. 

நண்பர்களே, பெட்ரோல் விலை உயர்வு இதோடு நிற்க போவதில்லை. நாளை, நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, மருந்துகள் போன்றவற்றிற்கும் நாம் அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்.

நான் சமிபத்தில் படித்த செய்திகள்:

  1. பெட்ரோல் விலை உயர்வால் விமான டிக்கெட் விலை ஏற்றப்படும்
  2. 30 ,௦௦௦ ரூபாய்க்கு கிடைத்த மினசாரத்தில் இயங்கும் வண்டிகள், பெட்ரோல் விலை ஏற்றத்தினால் 50 % மடங்கு விலை உயர வாய்ப்பு உள்ளது.
ஆகவே நண்பர்களே, நாம் போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ கடைப்பிடிக்காமல் பெட்ரோல் விலையேற்றத்தை வீழ்ச்சி அடைய வைக்க ஒரு நல்ல வழி உள்ளது. 

அதாவது ஒரு நாள், ஒரே ஒரு நாள் நாம் கூட்டாக நம் வாகனங்களுக்கு பெட்ரோல் போடாமல் இருந்தால் ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவங்களுக்கும் பேரிழப்பு ஏற்படும் (கோடி கணக்கில்) . இது போல் பத்து நாட்களுக்கு ஒரு முறை நாம் கூட்டாக நம் வாகனங்களுக்கு பெட்ரோல் போடாமல் இருந்தால் பெட்ரோல் விலையேற்றத்தை வீழ்ச்சி அடைய வைக்கலாம்.

ஒரு முறை செய்து பார்ப்போமே நண்பர்களே. மின்னஞ்சல் மூலம் பல நண்பர்கள் இந்த புது முயற்சியை பலருக்கு தெரிய படுத்துகிறார்கள். தமிழ் பதிவர்களான நாமும் இதை கடை பிடிப்போமே. ஒரு முறை செய்து பார்ப்போமே நண்பர்களே.

அவ்வாறாக தேர்ந்து எடுக்க பட்ட நாள் ஜூன் 14. இந்நாளில் நாமும் பெட்ரோல் வாங்காமல் இருப்போம் பிறரையும் வலியுறுத்துவோம் நண்பர்களே. பின் குறிப்பு: நான் பின்தொடரும் பதிவர்கள் அனைவருக்கும் நிறைய வாசகர்கள் உள்ளனர்.அவர்கள் மூலம் இச்செய்தி பரவும் என்ற நம்பிக்கையில் இப்பொழுது விடை பெறுகிறேன்.
  


Monday, 6 June, 2011

ரஷ்ய ஓவியர் விளாடிமிர் குச்சேவ்வின் உயிரோவியங்கள்
Thursday, 2 June, 2011

நாம் பார்த்திடாத கம்பெணி லோகோக்கள்


இதுவரை நாம் பார்த்திடாத  கம்பெணி லோகோக்கள் , இதோ உங்கள் பார்வைக்கு. 


உங்கள் கருத்துக்களை பதிவிட்டு செல்லுங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...