Tuesday 16 August, 2011

YouTube வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய

வணக்கம் நண்பர்களே, 

பல நாட்களுக்கு பின் வெளிவரும் பதிவு இது..வழக்கம் போல் உங்கள் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

YouTube வீடியோக்களை இணையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்ய ,

உங்களுக்கு தேவையான வீடியோக்களை YouTube -இல் தேர்வு செய்து கொள்ளுங்கள். உதரணத்துக்கு இங்கு மங்காத்தா பட Trailer -ஐ   நாம் பதிவிறக்கம் செய்யல்லாம்.





மேலே உள்ள படத்தில், YouTube -இல் மங்காத்தா பட Trailer -ஐ காணலாம். இப்பொழுது நீங்கள் சிவப்பு வட்டத்துக்குள் உள்ள சம்பந்த பட்ட வீடியோவின்  வலைதள முகவரியை http://www.youtube.com/watch?v=vHESM8iR1JE  காப்பி செய்து கொள்ளுங்கள்.

http://www.extractmp3.com/# இந்த வலைத்தளம் மூலம்  தான்  நாம் YouTube வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய போகிறோம் . 

காப்பி செய்ய பட்ட வலைதள முகவரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் URL என்னும் இடத்தில பேஸ்ட் செய்யவும்.


 மேலும், உங்களுக்கான வீடியோ பார்மட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.  


    VIDEO       MP3 Quality128192256

MP3 அல்லாத பார்மட் வேண்டுமென்றால் VIDEO என்று தேர்வு செய்து கொண்டு அம்பு குறியை தட்டுங்கள்.



இப்பொழுது மேலே கொடுக்க பட்டுள்ள  படத்தை போல் ஒரு ஜன்னல் திறக்கும். அதில் வேண்டிய பார்மட்டை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...