Monday, 30 January 2012

வீடியோ : Optical Illusions










Friday, 20 January 2012

Apple, Steve Jobs, A Photo Story

1974: Jobs landed at videogame company Atari Inc. 

At 20, he and a friend Steve Wozniak started a company in a garage on April 1, 1976. 

1975:Jobs  and  his  friend  Steve  Wozniak  created  a prototype  computer  in  his  parents'  garage.  A  year later, they both co-founded Apple Computer to sell their machines. They started out with the Apple I. 

1977: The Apple II is launched and became the  first successful  mass-market computer. It stayed in production for 16 years. 


1980: Apple III launched as a commercial failure because of faulty construction.

1983: Apple launched the Lisa, which was also unsuccessful. It  was  the  first  personal  computer  controlled  by  on-screen icons activated at the click of a mouse. 

1984: Apple launched the Macintosh computer that had disappointing sales, but received good reviews.  
1985: Apple closed half of its six factories. They also downsized by more than 1,000 employees and declared a quarterly loss. Jobs goes  head-to-head  with  John  Sculley  in  a  boardroom  battle.  He lost and was forced out of Apple. 

1986:  Jobs  bought  the  computer  graphics  division  of Lucas film Ltd. This company was owned by Star Wars director  George  Lucas.  Jobs  then  created  what  is  now known as Pixar Animation Studios. 

1987: Macintosh II is launched 

1988: Jobs founded NeXT Computer, but it only sold 50,000 computers. 

1995: Pixar releases Toy Story, the first full-length computer animated film. Jobs was CEO and the film got worldwide success. 

1996:  Apple  buys  NeXT  for  $429m  and used   Jobs'   technology   to   build   the   next generation of its own software. 

1997: Jobs became an interne CEO at Apple. 

1998: The iMac launched. It is a self-contained computer and monitor. 

2001:The first iPod is sold in October and was a commercial success. 

     2003: The iTunes music store is launched in April

2004: Jobs  told  employees  he  underwent  a  successful operation to remove a cancerous tumor in his pancreas. He  told  employees  in  an  email  to  employees  that  his cancer was rare, but a treatable form of the disease. 

2007:The  first  iPhone  is  launched  and  Jobs  also decided to drop the computer from Apple's name. 

December  2008: Jobs  said  he  will  not  give  the  keynote address at the final Macworld Conference and Expo in 2009.This announcement also ignited rumors about his health. 

2010: The iPad launched in April and 3 million devices are sold in 80 days. Nearly 15 million iPads were sold worldwide by the increase from the reported $8 billion in 2000. 

January 2011: iPad 2 launch event.

August 2011: Jobs announced his resignation from as Apple CEO on  August  24.  In  a  brief  letter  to  employees,  Jobs  said,  "I  have my duties and expectations as Apple's CEO, I would be the first to let you know. Unfortunately, that day has come." Oct.  5,  2011: Apple  announced  Steve  Jobs  died  one  day  after iphone 4S was unveiled. 


Wednesday, 18 January 2012

கலக்கல் மேஜிக் - Greatest Card Trick Ever







Tuesday, 17 January 2012

"பாரி பூரி கக்கூஸ் லாரி" - ஷங்கர் மீது பாரிவேந்தர் பாய்ச்சல்!!



இயக்குனர் ஷங்கர் பாரிவேந்தர் பெயரை வேண்டுமென்றே நண்பன் 

படத்தில் கிண்டலடித்து அவமானப்படுத்துவதாக இந்திய ஜனநாயக 

கட்சி  குற்றம் சாட்டியுள்ளது.


பாரிவேந்தர் என்பவரது உண்மையான பெயர் பச்சைமுத்து. இவர்தான் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் பல தொழில் நிறுவனங்களின் உரி்மையாளர். புதிய தலைமுறை இவரது தொலைக்காட்சிதான்.

தனது பெயரான பச்சை முத்து என்பதை எந்திரன் படத்தில் ஒரு குடிகாரனுக்கு சூட்டிவிட்டார் என ஏற்கெனவே இவர் இயக்குநர் ஷங்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

இப்போது நண்பன் படத்தில் நாயகன் பாத்திரத்துக்கு பஞ்சவன் பாரிவேந்தன் என பெயரிட்டிருப்பதையும், படத்தில் அந்தப் பெயரில் விஜய் கல்லூரியில் படித்து ஆள் மாறாட்டம் செய்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதையும், அந்தப் பெயரை கதாநாயகி, பாரிவேந்தராவது பூரிவேந்தராவது என கிண்டலடிப்பதையும் குறை சொல்லி, தனது கட்சியின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப் போகிறாராம்!

இதுகுறித்து இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் பி. ஜெயசீலன், சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில், "எங்கள் கட்சி தலைவர் பாரிவேந்தர் பல லட்சம் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் மூலமாக கல்வி சேவையும் செய்கிறார். ஷங்கர் இயக்கிய “நண்பன்” படத்தில் பாரிவேந்தரை அவதூறு செய்துள்ளார். அந்த படத்தில் ஒரு மோசடி கதாபாத்திரத்துக்கு பாரிவேந்தன் பெயர் சூட்டியுள்ளார்.

இன்னொரு பெண் கதாபாத்திரம் மது போதையில் பாரிவேந்தராவது பூரிவேந்தராவது என்று பேசுவது போன்றும் இன்னொரு இடத்தில் பாரி, பூரி, கக்கூஸ் லாரி என்ற வசனத்தை பயன்படுத்தியும் பாரிவேந்தரை களங்கப்படுத்தி உள்ளார். ஏற்கனவே தனது “சிவாஜி” படத்திலும் வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை பெயர்களில் கதாபாத்திரங்கள் உருவாக்கி தமிழ் பெண்கள் கருப்பானவர்கள் என சித்தரித்தார்.

“எந்திரன்” படத்தில் ஒரு குடிகாரனுக்கு பச்சைமுத்து என பெயர் சூட்டி அவர் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதுபோல் காட்சி அமைத்தார். எனவே ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவதூறான வார்த்தைகளை நீக்கவேண்டும்," என்று கூறியுள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ் 


Tuesday, 10 January 2012

India's Billionaire's Cars

Captain C P Krishnan Nair  -  
Chairman, The Leela Palaces 
Hotels and Resorts.


1973 Rolls-Royce Silver Shadow


**************************************************

Mukesh Ambani  -  CMD Reliance Industries

Mercedes-Benz S-Class


**************************************************

Ratan Tata  -  Chairman, Tata Group
Mercedes-Benz S-Class 

**************************************************

Anil Ambani  -  Chairman, Reliance ADAG

Lamborghini Gallardo
**************************************************
Vijay Mallya  -  Chairman, UB Group
Maybach 62

**************************************************

Gautam Singhania  -  CMD, Raymond Group
Ferrari 458 Italia 



Thursday, 5 January 2012

மகளிர் மேளா 2012

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள Mother Theresa Women's Copmlex - இல் மாவட்ட அளவில் உள்ள சுய உதவி குழுவினரின் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி நடை பெறுகிறது.

இந்த மாதம் 28  ஆம் தேதி வரை நடைபெறும் இந்த  மகளிர் மேளா 2012  கண்காட்சிக்கு நேற்று என் மனைவியுடன் சென்றிருந்தேன்.



இந்த மேளாவில் அணைத்து மாவட்ட சுய உதவி குழுவினர்கள் சுழற்சி முறையில் தங்கள் பொருட்களை விற்பனைக்கும் கண்காட்சிக்கும் கொண்டு வந்து இருகின்றனர். 


அதாவது, இந்த மேளாவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று ஸ்டால்கள் ஒதுக்கப்படும்.அந்த ஸ்டால்களை ஒவ்வொரு குழுவினரும் சுழற்சி முறையில் உபயோகப்படுத்தி கொள்ளலாம். 


கைவினை பொருட்கள், ஐம்பொன் நகைகள், புடவை, முத்து நகைகள், பொம்மைகள், பருப்பு பொடி மற்றும் ஊறுகாய் வகைகள், நைட்டி , டாப்ஸ், பெல்ட், தொப்பி, பர்ஸ் என்று கண்காட்சி பொருட்களை அடுக்கி கொண்டே போகலாம். 


சிறப்பு பிரிவாக தமிழக உணவு வகைகளுக்கென்றே சிறப்பு ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு ஸ்பெஷல். 


நேற்றைய ஸ்பெஷல் - ஆட்டுக்கால் சூப், இட்லி,இடியாப்பம், பாயா, ஆடை, களி, கூழ், பிட்டு, போளி மற்றும் பல. ஒவ்வொன்றும் டிவைன்.


இந்த மாதிரி மேளாவிற்கு உங்கள் வீட்டு பெண்களை அழைத்து சென்று மகிழுங்கள் நண்பர்களே.





Tuesday, 3 January 2012

ஒரு கோடி !!!

அன்பின் வலை சிங்கங்களே தங்கங்களே , உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


***********************************************

கடந்த மாதம் ஈரோடு சங்கமம் , சவால் போட்டி பரிசளிப்பு விழானு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறியிருக்கிறது. ஆனால் கடந்த 20  நாட்கள் விடுமுறையில் இருந்ததனால் எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை.

சவால் போட்டி பரிசளிப்பு விழா பற்றி சில நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.  ஆனால் ஈரோடு சங்கமம் நிகழச்சி பற்றிய செய்திகள் தான் விருமாண்டி (சண்டியர்) படம் போல பல கோணத்தில் போய்கொண்டிருக்கிறது. எப்ப முடியுமோ ?

***********************************************

ஒரு கோடி- னு தலைப்பு எதுக்கு தெரியுமா ? 2012  - இன் முதல் பதிவே பிரம்மாண்டமா இருக்கணும்னு வைத்தேன். 

ஏண்டா வைக்குறதும் தான் வைக்குற ஒரு லட்சத்தி எழுபத்திஆறாயிரம் கோடின்னு வச்சா குறைஞ்சிடுவியா ?னு நீங்க யோசிப்பது புரியுது.  என்ன பண்றது ராஜாவா பத்தி எழுத என்னிடம் சரக்கு இல்லையே. ஆனாலும் விஜய் டிவியின் ஒரு கோடி நிகழ்ச்சி பற்றிய செய்தி ஒன்று உண்டு அதை இங்கே சொல்கிறேன். 

டேய் அந்த SMS  டகால்ட்டி மேட்டர்லாம் எங்களுக்கு தெரியும் போடா இவனேனு சொல்றவங்க கொஞ்சம் இருங்க. 

பணம் பணம் பணம் ..... சூர்யாவிற்கு மட்டும் 

நண்பர் ஒருவர் மூலம் விஜய் டிவியின் ஒரு கோடி நிகழ்ச்சிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய கோப்பு ஒன்று கிடைத்தது. 
இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஒன்னு மட்டும் புரிஞ்சிடுச்சு. இவங்க SMS ஓட நம்மள விடல அதுக்கு அப்புறம் நெறைய லொட்டு லொசுக்கு இருக்கு. 

***********************************************

நாளை தன் தெர்மக்கோல் தேவதைகள் புத்தகத்தை வெளியிடும் கேபிள் அண்ணனுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 


***********************************************


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...