Wednesday 29 June, 2011

!!!!!ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கு !!!!!




மேலே உள்ள படம் சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம். 

அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991 - ஆம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது. 

இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கார்.( சதாம் ஹுசைனும் இருக்கிறார் பாருங்கள்).

ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுதி இருகிறார்கள் தெரியுமா ?

Rajiv Gandhi, Indian, Holds 2.5 billion Swiss Francs . அதாவது இந்திய மதிப்பில் ருபாய் 13,200  கோடி (1991  ஆண்டு ).

இன்று வரை , காங்கிரஸ் கட்சியனர் இதை பற்றி மூச்சு விடவில்லை. 


ஆனால் பாருங்கள், அவருடைய இறந்த/பிறந்த நாட்களில் இந்திய அரசு நம் வரி பணத்தில் அவர் புகழை பரப்பி கொண்டிருகின்றனர். 


2 comments:

  1. கொடுமை ...

    ReplyDelete
  2. @கந்தசாமி நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் இது கொடுமைன்னு தோணுது நண்பரே.

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...