Wednesday, 21 December 2011

கோக், மென்டோஸ், இது புதுசு !!!




Tuesday, 20 December 2011

நீங்க இப்படித்தான் இருக்கணும்னு உங்க மேனேஜர் விரும்புறார்













Friday, 16 December 2011

உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டசை பேஸ்புக்கில் பகிர

உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டசை பேஸ்புக்கில் பகிர கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும் .

ட்விட்டரில் UserName மற்றும் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Settings-க்கு செல்லுங்கள்.


பின்னர், அங்குள்ள உங்க Profile  பக்கத்துக்கு செல்லவும். 

                           

அங்கே கீழே பார்த்தீர்கள் என்றால் பேஸ்புக் என்ற இடத்தில் Sign in to Facebook and Connect your accounts கிளிக் செய்து.

                                   

 UserName மற்றும் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள். போதிய Allow  Access  Permission கொடுத்துவிட்டு காத்திருந்தால் கீழ்காணும் பகுதி வரும். 

அங்கே My Facebook Profile டிக் செய்தல் உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டஸ் உங்கள் பேஸ்புக் Profile பக்கத்தில் பகிரப்படும். 

My Facebook Page டிக் செய்து உங்கள் பதிவின் பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.  பின்பு save செய்து கொள்ளுங்கள்.

இனி உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டஸ் பேஸ்புக்கில் இவ்வாறு பகிரப்படும். 


பின்குறிப்பு:  உங்களது @relpies மற்றும் Direct Message போன்றவை பேஸ்புக்கில் பகிரப்படாது.  





Thursday, 15 December 2011

முதலாம் ஆண்டில் நீ நான் உலகம்

இன்றோடு நீ நான் உலகம், பதிவுலகில் 1 வருடம் கடந்து விட்டது. 


*************************************

கல்லூரியில் படிக்கும் காலத்தில் Larry Page என்ற மாணவன் விளையாட்டாய் செயல் படுத்திய ஒரு Project பின்னாளில் உலகம் போற்றிய கூகிள் ஆனது. 

இவ்விசயத்தை கேள்விப்பட்ட நான், நானும் இது மாதிரி எதாவது ஒரு வெப்சைட் உருவாக்கி பெரியாள் ஆகணும்னு ஆசை பட்டேன். 

சரியாக நாலரை வருசத்துக்கு முன், அதாவது கல்லூரி விட்டு வெளிய வந்து வேலையில் சேர்ந்த பின் www.cabanova.com என்னும் தளத்தின் மூலம் எனது முதல் வெப்சைட் ஒன்றை உருவாக்கினேன். அதில் என் சுயசரிதை, லொட்டு லொசுக்கு எல்லாம் பதிவு செய்து வைத்தேன். அந்த தளத்தை என்னை தவிர இது வரை யாரும் பார்த்ததில்லை. அதோடு அந்த கடையை சாத்தி விட்டேன்.

பின்பு Google Pages புழக்கத்தில் வந்தது. அதனுள் காலடி எடுத்து வைத்து எதோ நாலு பேருக்கு பயன் படுவது போல் சில சில பக்கங்களை அமைத்தேன்.  சுயசரிதை ஒரு பக்கத்தில், Yahoo Mail & Gmail Login ஒரு பக்கத்தில், சில விளையாட்டுக்கள் ஒரு பக்கத்தில், சாட்டிங் டூல் ஒரு பக்கத்தில் என்று போய் கொண்டிருந்தது (எல்லாம் Widget தாங்க). கொஞ்ச நாளுல அந்த கடையையும் மூடியாச்சு.

அப்பறம் வேலையில் பிஸி ஆகி வெப்சைட் பத்தி யோசிக்க முடியாம போச்சு.

2010 -ல கொஞ்சம் ப்ரீ ஆகி பிளாக்கர் பத்தி கேள்வி பட்டு ஒரு ஆங்கில ப்ளாக் ஒன்னு தொடங்கி அதற்க்கு http://reaching2020.blogspot.com/ னு பெயரும் வச்சு மூணு பதிவு போட்டேன். அப்பல்லாம் தமிழ் Blogger-கள் திரட்டிகள் பத்திலாம் எதுவும் தெரியாது. ஒன்னும் பிக் அப் ஆகாதனால அந்த கடையையும் மூடியாச்சு..

இது வரைக்கும் ஆரம்பித்த எல்லா கடைகளும் மூடப்பட்டதற்கு முக்கிய காரணம் என்னன்னா என்னை தவிர யாரும் அந்த கடைக்கு வருவது இல்லை.

**********************************

பின்னர் எழுத்தாளர் சாருவின் வலைதளத்தின் மூலம் சில தமிழ் பதிவர்களை பற்றி தெரிந்து கொண்டு, நமக்கு சரியான இடம் கிடைத்ததடா சாமீ என்று என் நண்பனின்  அறிவுரையோடு (http://vennilapakkangal.blogspot.com/அவனி அரவிந்தன்) நீ நான் உலகம் ஆரம்பிக்கப்பட்டது.

சாருவின் புத்தக வெளியீடு விழாவில் ஆரம்பித்து அப்டி இப்டினு ஒரு மாசம் ஓட்ட ஆரம்பித்தேன். பின்னர் என் பதிவுலக குரு Philosophy Prabhakaran (அவருக்கு என்னை யாருனே தெரியாது, ஏதோ ஒரு நாள் நம்ம கடைக்கு பக்கம் வந்து போனவர்) அவரது தளத்தை பார்த்து படித்து பிரித்து மேய்ந்து நீ நான் உலகத்திற்கு பட்டி டிங்கரிங் பார்த்து ஓட விட்டேன்.  இப்ப வண்டி நல்லா ஓடிட்டு இருக்கு. 

**********************************

பதிவுன்ற பேர்ல நிறைய படப்பதிவுகள் போட்டிருக்கேன் அதன் மூலம் நிறைய பேருக்கு என்ன தெரிஞ்சுது. இது வரைக்கும் 48 நண்பர்கள் என்னை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை 100க்கு மேல பதிவு போட்டாச்சு.

**********************************

போதும்டா சாமி உன் புராணம் என்பவர்களுக்கும், என் பதிவை தொடர்பவர்க்கும், தொடராமல் எல்லா பதிவையும் படிப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னை அறியாதவர்களுக்கும் ஒன்னே ஒன்னு சொல்லிட்டு போயிடுறேன்.



 **********************************



Wednesday, 14 December 2011

விட்டுப்போன ஐன்ஸ்டீனின் விதிகள், போனசாக Making of the Song - Pappappa Pappa Pappappa from வேட்டை.




Making of the Song - Pappappa Pappa Pappappa from வேட்டை

*************************************

விட்டுப்போன ஐன்ஸ்டீனின் விதிகள் (காமெடிக்குங்கோ


LAW OF QUEUE

If you change queues, the one you have left will start to move faster than the one you are in now.

*******************************

LAW OF TELEPHONE

When you dial a wrong number, you never get an engaged one.

*******************************

LAW OF MECHANICAL REPAIR

After your hands become coated with grease, your nose will begin to itch.

*******************************

LAW OF THE ALIBI

If you tell the boss you were late for work because you had a flat tire, the next morning you will have a flat tire. 

*******************************

BATH THEOREM

When the body is immersed in water, the telephone rings.

*******************************

LAW OF ENCOUNTERS


The probability of meeting someone you know increases when you are with someone you don’t want to be seen with. 


*******************************

LAW OF THE RESULT

When you try to prove to someone that a machine won’t work, it will!

*******************************

LAW OF BIOMECHANICS


The severity of the itch is inversely proportional to the reach.

******************************

LAW OF COFFEE

As soon as you sit down for a cup of hot coffee, your boss will ask you to do something which will last until the coffee is cold.



Tuesday, 13 December 2011

என்னது? வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சம்மி தமிழ் பிராமணரா ?


மேலும் தகவலுக்கு கீழே உள்ள சுட்டியை சுட்டி பார்க்கவும் .




Monday, 12 December 2011

வாங்க சிரிக்கலாம்

டூ இண்டேல்லிஜென்ட்ஸ் , C/O அதிமேதாவி அங்குராசு .

என்ன சார் , உங்க மூணு குழந்தைகள காணோம் ?

மலையாளம் தெரிஞ்சவங்க படிச்சு சொல்லுங்கப்பா 

அய்யா உங்க தொழில் பக்திக்கு ஒரு அளவே இல்லையா ?

பாத்து சார், யாராவது சுட்டுட போறாங்க !
 
அங்க தரைல குந்தி இருக்காரே அவர்தான் திருவாளர். பொதுஜனம் !

இது தான் அசல் Women Special

எங்க ஆளுங்களும் இனி இவர follow பண்ண போறாங்கப்பா !

அட கஞ்ச பிச்னாரி 

ஒஸ்தி மாமே 


What an idea sir ஜி !

Shitted ?

கூலிங் பீர் ?

என்ன கொடும சார் இது ?

இந்த இடத்துக்கு பாதுகாப்போட போகணும்ங்கோ !!!!

செத்தாலும் இவருக்கு திமிர் அடங்கலப்பா !!!


Thursday, 8 December 2011

இத்தாலியில் தர்பூசணி திருவிழா



























LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...