உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டசை பேஸ்புக்கில் பகிர கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும் .
ட்விட்டரில் UserName மற்றும் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Settings-க்கு செல்லுங்கள்.
ட்விட்டரில் UserName மற்றும் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Settings-க்கு செல்லுங்கள்.
பின்னர், அங்குள்ள உங்க Profile பக்கத்துக்கு செல்லவும்.
அங்கே கீழே பார்த்தீர்கள் என்றால் பேஸ்புக் என்ற இடத்தில் Sign in to Facebook and Connect your accounts கிளிக் செய்து.
UserName மற்றும் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள். போதிய Allow Access Permission கொடுத்துவிட்டு காத்திருந்தால் கீழ்காணும் பகுதி வரும்.
அங்கே My Facebook Profile டிக் செய்தல் உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டஸ் உங்கள் பேஸ்புக் Profile பக்கத்தில் பகிரப்படும்.
My Facebook Page டிக் செய்து உங்கள் பதிவின் பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். பின்பு save செய்து கொள்ளுங்கள்.
இனி உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டஸ் பேஸ்புக்கில் இவ்வாறு பகிரப்படும்.
பின்குறிப்பு: உங்களது @relpies மற்றும் Direct Message போன்றவை பேஸ்புக்கில் பகிரப்படாது.
சூப்பர், ட்ரை பண்றேன்
ReplyDeleteWorld No.1 Money Making Site. 100% Without Investment Job.
ReplyDeleteVisit Here: http://adf.ly/4FKbj
வாங்க சி.பி.செந்தில்குமார் அண்ணே. ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து ?
ReplyDeleteசெய்து விடுகிறேன்!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."
succes.. done hi hi .. tks
ReplyDelete