இது போன்ற ஆங்கில படத்தின் டைட்டில் பான்ட்கள் உங்கள் கணினியில் நிறுவ, முதலில் கீழ்காணும் லிங்கில் சென்று பான்ட்களை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
டவுன்லோட் போல்டரில் ஒவ்வொரு படத்தின் டைட்டில் பான்ட்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது . இதில் தேவையான .ttf பான்ட்-ஐ கோப்பி செய்து Control Panrel-->Fonts போல்டரில் பேஸ்ட்(இன்ஸ்டால்) செய்தால் குறிப்பிட்ட ஆங்கில படத்தின் டைட்டில் பான்ட் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும்.
நன்றி பகிர்வுக்கு
ReplyDeleteவாங்க தம்பி. தேர்வெல்லாம் நல்ல படியா எழுதி முடிச்சீங்களா?
Deleteஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை ) ----- http://www.mytamilpeople.blogspot.in/2009/09/blog-post_29.html
ReplyDelete