Showing posts with label இண்டி பிளாக்கர். Show all posts
Showing posts with label இண்டி பிளாக்கர். Show all posts

Monday, 10 October 2011

இண்டி பிளாக்கர் -ன் பதிவர் சந்திப்பு

இண்டி பிளாக்கர் மற்றும் டாட்டா டிகோர் இனைந்து நடத்திய பதிவர் சந்திப்பு நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள  இயாட் ரீஜென்சியில் நடந்தது. 
250  க்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொண்டனர்.

இங்க நிகழ்ச்சியில் எடுத்த சில புகைப்படங்களை  பகிர்ந்து கொள்கிறேன். 


ஜாக்கி அண்ணனின் இன்ட்ரோ

நம்ம கேபிள் அண்ணன் தான்.



இது கேபிள் அண்ணனின் கைவண்ணம் 

ஜாக்கி அண்ணனுடன் நான். ஜாக்கி அண்ணனின் கையை பிடிப்பவர் லக்கி 




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...