நம்ம எல்லாருக்கும் தெரியும் மனித இரத்தம் எட்டு வகைப்படும் அவை AB+, AB-, A+, A-, B+, B-, O+ மற்றும் O-.
இவைகளில் நெகடிவ் வகை இரத்தம் மிக அறியவையாகும். வெகு சிலரே நெகடிவ் வகை இரத்தத்திற்கு சொந்தக்காரர்கள்.
இந்திய மக்கட்தொகையளவில் இரத்தத்தின் சதவிதத்தை பாருங்கள்.
**************
அதே போல் அவசர தேவைக்கு பாசிடிவ் ரக இரத்தங்கள் எளிதில் கிடைகின்றன ஆனால் நெகடிவ் ரக இரத்தங்கள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
http://www.blooddonors.in/ மற்றும் http://www.indianblooddonors.com/ என்ற வலைத்தளங்கள் அவசர நேரங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
சரி, ஒரே வகையை சேர்ந்த இரத்தக்காரர்கள் தான் இரத்த பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமா? இல்லை கீழே உள்ள அட்டவணையில் பாருங்கள்.
You Can Receive
|
||||||||
If Your Type Is
|
O-
|
O+
|
B-
|
B+
|
A-
|
A+
|
AB-
|
AB+
|
AB+
|
YES
|
YES
|
YES
|
YES
|
YES
|
YES
|
YES
|
YES
|
AB-
|
YES
|
YES
|
YES
|
YES
|
||||
A+
|
YES
|
YES
|
YES
|
YES
|
||||
A-
|
YES
|
YES
|
||||||
B+
|
YES
|
YES
|
YES
|
YES
|
||||
B-
|
YES
|
YES
|
||||||
O+
|
YES
|
YES
|
||||||
O-
|
YES
|
|||||||
பாவம் O - இரத்தக்காரர்கள், எல்லா வகையினருக்கும் இவர்கள் இரத்தம் பொருந்தும் ஆனால் இவர்களுக்கு வேறெந்த இரத்தமும் பொருந்தாது.
