Showing posts with label இரயில் நிலையம். Show all posts
Showing posts with label இரயில் நிலையம். Show all posts

Tuesday, 8 November 2011

எழும்பூர் இரயில் நிலையம் பறிபோகப் போகிறது !


இன்று காலை தினத்தந்தியை படித்த போது பேரதிர்ச்சியான விஷயம் ஒன்று கண்ணில் பட்டது.  அது செய்தி அல்ல. ஒரு விளம்பரம் போல் தான் இருக்கிறது.

அந்த விளம்பரம்,

படத்தை தெளிவாக பார்க்க இன்றைய தினத் தந்தி 5 -ஆம் பக்கம் பார்க்கவும்.  

இது உண்மைய பொய்யான்னு தெரியல, மொத்ததுல சென்னையில் என்ன தான் நடக்கிறது? வரைமுறையே இல்லாமல் ஒவ்வொரு விஷயங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டு இருக்கிறது.

பாரம்பரியம் மிக்க இரயில் நிலையம் பறிபோகப் போகிறது என்பது ஒரு பக்கம் என்றால்? தென்னகத்தில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்தில் நிறுத்தப்படும் என்ற செய்தியை கேட்டல் இன்னும் கடுப்பாய்  இருக்கிறது.

என்னைக்கு நம்ம வீட்ட எழுதி தான்னு கேக்க போரானுகளோ ? யாருக்கு தெரியும் , நடந்தாலும் நடக்கும்.

சரி இப்ப பொழம்பி என்ன பிரோஜனம். சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கு போகிறவர்கள் அல்லது விசயம் தெரிந்தவர்கள் இங்கேயும் தகவலை பகிர்ந்து விடுங்கள். 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...