Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, 30 April 2012

கூகிள் டிரைவ் - ஒரு பார்வை

நண்பர்களே வணக்கம்,

https://drive.google.com/start  என்னும் தளத்தில் பதிவு செய்த பலருக்கு கூகிள் டிரைவ் வசதி செயல்படுத்தப்பட்டது.

வசதி கிடைத்தவர்களுக்கு கூகிள் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துகிறது.




Take me to Google Drive - என்னும் சுட்டியை சுட்டி Google Drive -ன் முகப்பு பக்கத்திற்கு சென்று டவுன்லோட் கூகிள் டிரைவ் சுட்டியை சுட்டி Googledrivesync.exe- யை என்னும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும்.

இவ்வாறு இன்ஸ்டால் செய்த பின் உங்கள் கணினியில் ஒரு போல்டெர் Google Drive என்னும் பெயரில் திறக்கப்படும். இதில் நமக்கு தேவையான கோப்புக்கள், படங்கள், மற்றும் போல்டெர்களை சேமித்து வைத்தால் இணைய இணைப்பு உள்ள போது கூகிள் டிரைவ் உடன் sync ஆகி இணையத்தில் சேமிக்கப்படும். இது சொந்தமாக கணினி வைத்து இருப்பவர்களுக்கு மிக உபயோகமான ஒன்று. இதனால் நீங்கள் உங்கள் சொந்த கணினியை விட்டு வேறு இடத்தில் உள்ள போது https://drive.google.com/ தளத்தின் மூலம் கூகிள் டிரைவில் சேமிக்க பட்டுள்ள கோப்புகளை பார்த்து கொள்ளலாம், தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளலாம்.

சொந்தமாக கணினி இல்லாதவர்கள் https://drive.google.com/ மூலம் நமக்கு தேவையான கோப்புக்கள், படங்கள், மற்றும் போல்டெர்களை சேமித்து வைத்துகொள்ளலாம், தேவையான நேரத்தில் பயன் படுத்தி கொள்ளலாம்.

அங்குள்ள Create பட்டனை கிளிக் செய்து தேவையான கூகிள் டாக்சை உருவாக்கி கொள்ளலாம் அல்லது நீங்கள் உபயோகப்படுத்தும் கணினியில் உள்ள கோப்புகளை அப்லோட் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு நாம் கூகிள் டிரைவில் 5gb  வரை பயன்படுத்தலாம்.

மேலும் கூகிள் டிரைவின் பல வசதிகளை அடுத்த பதிவில் காணலாம்.


Monday, 16 April 2012

உங்கள் கணினிக்கான ஆங்கில படத்தின் டைட்டில் பான்ட்கள்

Nee Naan Ulagam 
இது போன்ற ஆங்கில படத்தின் டைட்டில் பான்ட்கள் உங்கள் கணினியில் நிறுவ, முதலில் கீழ்காணும் லிங்கில் சென்று பான்ட்களை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


டவுன்லோட் போல்டரில் ஒவ்வொரு படத்தின் டைட்டில் பான்ட்கள் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது . இதில் தேவையான .ttf   பான்ட்-ஐ கோப்பி செய்து Control Panrel-->Fonts போல்டரில் பேஸ்ட்(இன்ஸ்டால்) செய்தால் குறிப்பிட்ட ஆங்கில படத்தின் டைட்டில் பான்ட் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும்.






Friday, 16 December 2011

உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டசை பேஸ்புக்கில் பகிர

உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டசை பேஸ்புக்கில் பகிர கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும் .

ட்விட்டரில் UserName மற்றும் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Settings-க்கு செல்லுங்கள்.


பின்னர், அங்குள்ள உங்க Profile  பக்கத்துக்கு செல்லவும். 

                           

அங்கே கீழே பார்த்தீர்கள் என்றால் பேஸ்புக் என்ற இடத்தில் Sign in to Facebook and Connect your accounts கிளிக் செய்து.

                                   

 UserName மற்றும் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள். போதிய Allow  Access  Permission கொடுத்துவிட்டு காத்திருந்தால் கீழ்காணும் பகுதி வரும். 

அங்கே My Facebook Profile டிக் செய்தல் உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டஸ் உங்கள் பேஸ்புக் Profile பக்கத்தில் பகிரப்படும். 

My Facebook Page டிக் செய்து உங்கள் பதிவின் பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.  பின்பு save செய்து கொள்ளுங்கள்.

இனி உங்கள் ட்விட்டர் ஸ்டேட்டஸ் பேஸ்புக்கில் இவ்வாறு பகிரப்படும். 


பின்குறிப்பு:  உங்களது @relpies மற்றும் Direct Message போன்றவை பேஸ்புக்கில் பகிரப்படாது.  





Wednesday, 7 December 2011

GOOGLE + VS FACEBOOK

(படத்தை கிளிக் செய்து ஜூம் செய்து பார்க்கவும்)



Saturday, 5 November 2011

பேஸ்புக் அலுவலகம் : எத்தனை நாள் தான் Google அலுவலகத்தையே பார்ப்பது ?












Facebook helps you connect and share with the people in your life - இந்த சர்வர்களை வச்சு நம்மளை connect பண்றாங்களாம்!






மச்சி ஒரு கோர்ட்டர் சொல்லு.



பாருயா சைடு டிஷ் கூட இருக்கு 






























LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...