Thursday, 27 January 2011

பார்க்க ரசிக்க

நண்பர்களே, பின் வரும் படங்கள் அனைத்தும் அமெரிக்காவில் இயங்கிவரும் AT & T  தொலை தொடர்பு நிறுவனத்தின் விளம்பரம் ஆகும்.  எவ்வளவு   அற்புதமான   கலைத்திறன்.

Tuesday, 25 January 2011

அந்த மூன்று புத்தகங்கள்

நண்பர்களே, கொஞ்சம் வேலை பளுவினால் கடந்த 1 வாரத்திற்கு மேல் நீ நான் உலகத்திற்கு என்னால்  வர முடியவில்லை.

34 வது புத்தக கண்காட்சி என்ற பதிப்பில் நான் மூன்று புத்தகங்கள் வாங்கிருந்தேன் என்று சொன்னேன் அல்லவா. அவை கண்ணதாசன் பதிப்பகத்தாரின்

  • பாக்யராஜ் பதில்கள்  பாகம் - 1
  • பாக்யராஜ் பதில்கள்  பாகம் - 2
  • பாக்யராஜ் பதில்கள்  பாகம் - 3
  •  
ஆம், நடிகர் பாக்யராஜின் பதில்கள் தான் அவை. பாக்யராஜ் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர் என்பதை விட மிக சிறந்த பத்திரிக்கை ஆசிரியர் என்று நமக்கு தெரியும்.

Thursday, 20 January 2011

IPL 4 , ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் விலை பட்டியல்.

அம்மாடியோவ் விலைய பாத்தீங்களா ? 

டாக்டர் , இஞ்சினியர் எல்லாம் இவள சம்பாதிக்க முடியாது. இனி புள்ளைங்கள படிக்க சொல்லாம விளையாட சொல்லுங்க பாஸ் ! 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
Gautam Gambhir - 2.4 Million USD (11.04 Crore INR)
Yusuf Pathan - 2.1 Million USD (9.66 Crore INR)
Jacques Kallis - 1.1 Million USD (4.96 Crore INR)
L Balaji - 0.5 Million USD (2.26 Crore INR)
Manoj Tiwary - 0.475 Million USD (2.14 Crore INR)
Shakib al Hasan - 0.475 Million USD (1.92 Crore INR)
Brett Lee - 0.4 Million USD (1.81 Crore INR)
Eoin Morgan - 0.35 Million USD (1.58 Crore INR)
Brad Haddin - 0.325 Million USD (1.46 Crore INR)
Jaidev Unadkat - 0.25 Million USD (1.13 Crore INR)
Ryan ten Doeschate - 0.15 Million USD (67.7 Lacs INR)
James Pattinson - 0.1 Million USD (45 Lacs INR)

Sunday, 16 January 2011

கருத்துக்கணிப்பு முடிவு

நண்பர்களே, சென்ற இரு வாரங்களில் நம் பதிவில் நடந்த கருத்துக்கணிப்பின் முடிவு கீழ தரப்பட்டுள்ளது.


Monday, 10 January 2011

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (3)

நண்பர்களே நான் முன்னர் கேட்ட கேள்விகளுக்கு சாரு பதில் அளித்து உள்ளார்.

பதில்கள் அமர்க்களம். என்னால் கார்த்திக்கு செய்து  கொடுத்த  சத்தியத்தை  மீறிவிட்டராம் சாரு.

பதில் தருகிறாரா  அல்லது வாரி விடுகிறாரா  என்றே தெரியவில்லை. நீங்கள் தான் சொல்லவேண்டும்.

பதில்கள் கீழே.

Sunday, 9 January 2011

சாரு நிவேதிதாவுக்கு ஓர் கடிதம் - மிஷ்கின் பேசாதது பலரால் பேசப்பட்டது, புகழப்பட்டது.

அன்புள்ள சாரு,

தங்களின் வலைத்தளத்தில் புத்தக வெளியீட்டு விழா என்னும் தலைப்பு பல வாரங்களாக ஓடி கொண்டிருகிறது. சமீபத்தில் “மிஷ்கினை விட்டு விடுங்களேன்; பாவம்” என உங்களுக்கு கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று வலைத்தளத்தில் கூறியிருகிறீர்கள். இந்த கடிதமும் அது சம்பந்தபட்டது தான்.

தங்களின் ஏழு புத்தகங்களில் தேகம் நாவல் தான் பலரை சென்றடைந்துள்ளது என்று நான் ஆணித்தரமாக கூறுவேன். அதற்க்கு எடுத்துக்காட்டு பலர் தங்கள் வலைத்தளத்தில் எழுதிய மதிப்பீடு தான்.

34 வது புத்தக கண்காட்சி

நேற்று மாலை 4 :௦௦00 மணி அளவில் நானும் என் மனைவியும் புத்தகக்கண்காட்சிக்கு விரைந்தோம். நிறை மாத கர்ப்பிணியான என் மனைவியை அழைத்து செல்ல விருப்பம் இல்லையென்றாலும் அவளின் ஆசையை புரிந்து கொண்டு அழைத்து சென்றேன்.

நிறைய கூட்டம் இருந்தது. பைக், கார் நிறுத்து இடம் எல்லாம் நிரம்பி வழிந்தது. ஒரு வழியாக வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றால், சில தின்பண்ட கடைகள் தென் பட்டன. அங்கிருந்த பிரம்மாண்ட மேடையில் ஒருவரும் இல்லை.

Thursday, 6 January 2011

சமூகத்தில் திருநங்கைகள்

சமீபத்தில்  விருதகிரி படம் பார்க்க நேர்ந்தது.படத்தில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள்   என்று கேள்விப்பட்டேன்.

படத்தின் முன் பாதியில் விஜயகாந்த் அவர்களுக்காக குரல் கொடுத்தது போல் இருந்தாலும் மற்ற நடிகர்கள் அவர்களை ஏளனம் செய்வது போலத்தான் காட்சி படுத்திருக்கிறார் விஜயகாந்த்.

கல்கி என்னும் திருநங்கை ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தி கொண்டிருப்பதாக  தகவல். ரோஸ் என்னும் திருநங்கை மீடியாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.

Wednesday, 5 January 2011

சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம். (2)

மீண்டும் சில கேள்விகள் சாருவிடம் ,

1. ட்விட்டரில் அராத்து ஏன் யாரையும் follow பண்ணுவதில்லை? ஆனால் உங்கள் மூலம் பலர் அவரை follow செய்கிறார்கள் என்பது தெரிந்த செய்தி.இதை பற்றி நீங்கள் அராத்துவிடம் கேட்டதுண்டா? (ஒரு ச்சேஞ்சுக்கு நீங்கள் அவரிடம் கேள்வி கேட்கலாமே.)

2. சில எழுத்தாளர்களுக்கு அதிக ரசிகர்கள் இருந்தும், அவர்களுக்கு  ஏன் ஒரு ரசிகர் மன்றம் அமைவதில்லை? 

 3. நீங்கள் எழுதிய புத்தகத்தில், அவந்திக்காவுக்கும் கார்த்திக்கிற்கும் பிடித்த புத்தகங்கள் எது?

நம்ம ஊருல இந்த சட்டத்த எப்ப கொண்டு வருவாங்க ?

லஞ்சம் வாங்கும் கேரள போலீசாருக்கு 7 வருட சிறை: கலக்கத்தில் காவல் துறை.    



கேரளாவில் லஞ்சம் வாங்கும் போலீசாருக்கு 7 வருட சிறை தண்டனையும், 12 மாத சம்பளத்திற்கு இணையான அபராதமும் விதிக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
கேரள சட்டசபையில் நேற்று போலீஸ் மசோதாவை உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்தார். அதில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு,

Tuesday, 4 January 2011

பார்த்ததில் பிடித்தது

காணா உலகநாதன் அவர்கள் மைனா பாடலை பாடியிருந்தால்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...