Tuesday 5 July 2011

ஸ்வான் vs முத்தையா முரளிதரன்

ஸ்வான் vs முத்தையா முரளிதரன்

இவ்விருவருக்கும் நடுவே ஒரு பந்தயத்தை ஏற்படுத்தியது ருபிகான் எனும் நிறுவனம். 


ஆனால் இவ்விருவரும் இதை பந்தயமாக பார்க்காமல் நட்பு  பாராட்டும் இடமாக மாற்றினார்கள். பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது.

3 comments:

  1. நண்பரே இது ருபிகான் விளம்பரம். இருவரும் நடிக்கிறார்கள்-.

    ReplyDelete
  2. THOPPITHOPPI said...//நண்பரே இது ருபிகான் விளம்பரம். இருவரும் நடிக்கிறார்கள்//

    நண்பரே இவ்விருவரும் நீங்கள் சொல்வது போல் ருபிகான் நிறுவனத்தின் விளம்பர தூதுவர்கள். தங்கள் விளம்பரத்திற்காக இப்படி ஒரு பந்தயத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

    ReplyDelete
  3. நடக்கட்டும்..நடக்கட்டும்..

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...