Thursday, 28 July 2011

பிறந்த நாளில்... மனைவி இயக்கத்தில் தனுஷ்!


தேசிய விருது பெற்ற சந்தோஷம், மாமனார் ரஜினி நலம் பெற்று வீடு திரும்பிய உற்சாகம், கூடவே ரஜினி குடும்பத்தின் அதிகாரப்பூர்வ தொடர்பாளர் எனும் அளவுக்கு அதிகப்படி உரிமை கிடைத்த மகிழ்ச்சியிலிருக்கும் தனுஷுக்கு இன்று பிறந்த நாள்.

Wednesday, 27 July 2011

இவங்கெல்லாம் வெளிநாட்டு அரசியல் தலைவர்களாம் !!!!!


Wednesday, 20 July 2011

அருமையான , எளிதில் உணர்த்துகின்ற விளம்பரங்கள்

Save Trees. Trees save. 

Tuesday, 19 July 2011

அருமையான சுவரொட்டிகள் (Wall Papers)

படங்களை பெரிதாய் பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.



Monday, 18 July 2011

புதிய வடிவ காலணிகள்




Thursday, 14 July 2011

அறிவுஜீவி பசு

நம்ம நாட்டு பசுங்க அதான் அம்புட்டு அறிவு. 


Thursday, 7 July 2011

கலாநிதி மாறன், சக்சேனா மீது கமிஷனரிடம் நித்யானந்தா சீடர் புகார்

நித்யானந்தாவுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.



தல தளபதி

!! தலையும் தளபதியும்  மீண்டும் ஒரு முறை சந்தித்து கொண்டார்கள் !!




( ஏன்? எதற்கு? எங்கே?)

Wednesday, 6 July 2011

Simple Animation to explain Complex Principles

Simple Animation to explain Complex Principles - Useful Information for Mechanical Students


(Please Click on the Images, If the animation doesn't works on the Main Screen)


1. Aircraft Radial Engine.



Tuesday, 5 July 2011

ஸ்வான் vs முத்தையா முரளிதரன்

ஸ்வான் vs முத்தையா முரளிதரன்

இவ்விருவருக்கும் நடுவே ஒரு பந்தயத்தை ஏற்படுத்தியது ருபிகான் எனும் நிறுவனம். 


ஆனால் இவ்விருவரும் இதை பந்தயமாக பார்க்காமல் நட்பு  பாராட்டும் இடமாக மாற்றினார்கள். பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது.

Monday, 4 July 2011

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் ஓடிய தமிழர்.

லண்டன்: இலங்கையின் தமிழ் இனப்படுகொலையை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், அதைக் கண்டிக்கும் வகையிலும், உலக நாடுகள் இலங்கையின் இனப்படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியை அசைத்தபடி ஒரு தமிழர் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...