Sunday, 13 March 2011

Excel மற்றும் PowerPoint விளையாட்டுக்கள் (பாகம் -1)

நண்பர்களே, இதோ உங்களுக்கான Excel மற்றும் PowerPoint விளையாட்டுக்கள். இங்கு 15  விளையாட்டுக்கள் உங்களுக்காக உள்ளது.


இதற்காக நீங்கள் எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் இருந்தாலே போதுமானது.


இவற்றை தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும். விளையாடி மகிழுங்கள் , மேலும் சில விளையாட்டுக்கள் உங்களுக்காக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...