கூகிள் க்ரோம் ப்ரௌசெரில் ஒரு வலைதளத்தின் Alexa ராங்கை எளிதில் கண்டறிய......
மேல உள்ள சுட்டியை கிளிக் செய்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு இணைய பக்கம் திறக்கும்.
அங்கே Add to Chrome என்பதை கிளிக் செய்தால் தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடும்.
இன்ஸ்டால் ஆகிய பிறகு கீழ்காணும் படத்தில் உள்ளதை போல Alexa Icon உங்களது மெனு பாரில் தோன்றும்.
பின்பு, Alexa தளத்தின் பக்கம் ஒன்று திறக்கும். அங்கு இதை activate செய்து நமது Demographic விபரங்களை கொடுத்தோம் என்றால் இதை நாம் பயன்படுத்தலாம். இது ஒரு இலவச வசதி.
இந்த வசதியை பயன்படுத்தி பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
நன்றி நண்பா ........
ReplyDeleteஇன்ஸ்டால் பண்ணிட்டேன்
ReplyDeleteமிக்க நன்றி...Stalin
ReplyDelete