Wednesday, 21 September 2011

கொஞ்சம் சிரிக்கலாமே ...


என்ன அழகு!! எத்தனை அழகு !! கோடி மயிர்கள் கொட்டிய அழகு!!

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணு குட்டி நான்!!   

கோல் போஸ்ட்க்கு பதில் இவர நிக்க வச்சிடலாம்.

நம்மூர்ல கூட இந்த சட்டத்த சீக்கரம் அமுல் படுத்த போறாங்களாம்.

பச்சரிசி பல்லழகா பால் சிரிப்பில் கொள்ளாதே !

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா, கண்டப்படி கட்டிப்பிடிடா!

எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும். 

ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருது. 

இவர் எப்ப ரெப்ரீ ஆனார் ? 


12 comments:

  1. கொஞ்சம் இல்லை நிறையவே சிரிக்கலாம்...

    ReplyDelete
  2. படங்களை பார்த்தவுடன் சிரிப்பு வருகிறது..

    அதற்க்கு ஏற்றார் போல் பாட்டு வேறு..
    அசத்தல்...

    ReplyDelete
  3. @!* வேடந்தாங்கல் - கருன் *!
    வாத்யாரே.. உங்களுக்கு நன்றிலாம் சொல்ல முடியாது...ஏன்னா ஒரு மாணவன ஊக்க படுத்துறது வாத்யாரோட கடமை.

    ReplyDelete
  4. @# கவிதை வீதி # சௌந்தர் & @Aasai நன்றி நண்பர்களே

    ReplyDelete
  5. மோட்டார் பைக் டயர்ல பூனைக்குட்டி, நாய்க்கு ஹெல்மெட்... சூப்பர் படங்கள். நிறைய ரசிக்க வைத்தன. அருமை!

    ReplyDelete
  6. நன்றி கணேஷ் சார்

    ReplyDelete
  7. படங்களை பார்க்க பார்க்க சிப்பு(சிரிப்பு) வருது சிப்பு(சிரிப்பு)

    இன்று என் வலையில்
    ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

    ReplyDelete
  8. வந்தேன்... சிரித்தேன்... சென்றேன்...

    ReplyDelete
  9. அட பதிவுலக ஜெ. ன்னு இப்ப தான் பார்த்தேன்... சண்டைக்கெல்லாம் வரலை... சும்மா காரணம் தெரிஞ்சிக்கனும்ன்னு ஒரு ஆர்வம்...

    // ஜெ ... philosophyaar

    கலைஞ்சர் ....cable annan

    வைகோ....namma unamai thamilan.

    விஜயகாந்த்...namma jackie annan

    ராமதாஸ்....vedanthangal annan

    திருமா.....tamilvaasiyaar

    சுவாமி....rajapattaiyar, vandhemataram sasiyaar //

    அப்படியே இது எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்தா சூப்பரா இருக்கும்...

    ReplyDelete
  10. நன்றி Philosophy Prabhakaran & வைரை சதிஷ்

    ReplyDelete
  11. படங்கள் அருமை.இன்று தான் வந்தேன்.

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...