மேலே உள்ள படம் சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம்.
அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991 - ஆம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது.
இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கார்.( சதாம் ஹுசைனும் இருக்கிறார் பாருங்கள்).
ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுதி இருகிறார்கள் தெரியுமா ?
Rajiv Gandhi, Indian, Holds 2.5 billion Swiss Francs . அதாவது இந்திய மதிப்பில் ருபாய் 13,200 கோடி (1991 ஆண்டு ).
இன்று வரை , காங்கிரஸ் கட்சியனர் இதை பற்றி மூச்சு விடவில்லை.
ஆனால் பாருங்கள், அவருடைய இறந்த/பிறந்த நாட்களில் இந்திய அரசு நம் வரி பணத்தில் அவர் புகழை பரப்பி கொண்டிருகின்றனர்.
கொடுமை ...
ReplyDelete@கந்தசாமி நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் இது கொடுமைன்னு தோணுது நண்பரே.
ReplyDelete