Wednesday, 17 August 2011

போதையில் தள்ளாடும் மிருகங்கள்

ஆப்ரிக்கா காடுகளில் அமரோலா என்னும் மரத்தில் சுவை மிகுந்த நீர் சத்து மிகுந்த பழம் வளர்கிறது.  இது காட்டில் உள்ள அனைத்து மிருகங்களுக்கும் முக்கிய உணவாக பயன் படுகிறது.  இந்த பழத்தில் "17 % Alcohol Content " உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது . 

அப்பழத்தை உண்டு போதையில் தள்ளாடும் மிருகங்களை இங்கே பாருங்கள்.








பின்குறிப்பு: முந்தைய பதிவின் வடையை இதுவரை யாரும் பெற்று கொள்ளவில்லை. ஊசிப்போகும் முன் பெற்றுக்கொள்ளவும்...


No comments:

Post a Comment

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...