"திருவண்ணமலையில் டிசம்பர் 29 அன்று பரமஹம்ச நித்தியானந்தரின் சத்சங்கம் நடைபெறுகிறது. அனுமதி இலவசம்."
எப்படிங்க இந்தாளுக்கு இவ்வளவு தைரியம், கொஞ்சம் கூட வெக்கமே இருக்காதா. அதையும் மீறி அந்த கூத்துக்கு போறவங்கள என்ன செய்யலாம்.
ஆசிரமத்தின் வலைத்தளத்தில் இருக்கும் ஒரு அறிவிப்பு இது .
இந்த கொடுமைக்கெல்லாம் அளவே இல்லையா.
மக்களே நித்தி தன் ஹீலிங் பவர் மூலம் நோய்களை குண படுத்துறது உண்மைதான்.
முறையான தியான பயிற்சி மூலம் ஹீலிங் பவரை யாரும் கற்கலாம்.அனால் பலருக்கு அது எட்டாக்கணி. வெறும் அந்த ஹீலிங் பவர்-ஐ மட்டும் வைத்து கொண்டு தான் ஒரு கடவுள் என்பது என்ன நியாயம்.
பாப்போம் இந்த தடவ திருவண்ணாமலை சத்சங்கத்துக்கு எவ்வளவு கூட்டம் சேருதுன்னு.
\\அனால் பலருக்கு அது எட்டாக்கணி. \\அஜால் குஜால் வேலை செய்யும் நித்தியே இதை சாதிக்க முடியுமானால் மற்றவர்களால் ஏன் முடியாது?
ReplyDelete