சாருவின் வலை தளத்தில் மீண்டும் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம் என்று தெரிந்த உடன், சில கேள்வி கணைகளை தயார் படுத்தி வைத்திருந்தேன்.
கேள்விகள் இதோ,
சாரு,
கேள்வி பதில் பகுதியை மீண்டும் தொடங்குவதில் மிக்க மகிழ்ச்சி. அராத்து போல் எனக்கும் சில பல கேள்விகள் உங்களிடம் இருக்கிறது.
பகுதி-1
1.கவிஞர் வாலி மற்றும் கவிஞர் வைரமுத்து இவர்களில் யார் சிறந்த பாடலாசிரியர்?
2 .புத்தக வெளியீட்டு விழாவிற்கு குஷ்பூ ஏன் வரவில்லை? விளக்கம் தந்தாரா?
3 .நீங்கள் தானே தினமலரில் எழுதும் அந்துமணி?
நன்றி.
அருண் குமார்
This comment has been removed by the author.
ReplyDelete// நீங்கள் தானே தினமலரில் எழுதும் அந்துமணி? //
ReplyDeleteஅந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாக இருந்தது.... ஆனால் அது சாரு இல்லை... அந்துமணியின் இயற்பெயர் ஏதோவொரு இஸ்லாமியப் பெயர் என்னவென்று சரிவர நினைவில்லை...