Monday, 31 October 2011
Tuesday, 25 October 2011
Top Commentator Widget
நண்பர்களே, உங்கள் பதிவுகளுக்கு அதிகளவு கருத்துக்களை தெரிவிப்பவர்களை இனி உங்கள் தளத்தில் வரிசை படுத்தி மகிழலாம் மேலும் அவர்களையும் மகிழ்ச்சியடைய வைக்கலாம். இதோ அதற்க்கான விட்ஜெட்டை அமைக்கும் முறையை பார்ப்போம்.
இங்கு கிளிக் செய்து சம்பந்தப்பட்ட வலைதளத்தை திறந்து கொள்ளுங்கள்.
அங்கே, கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒரு பெட்டியில் உங்கள் தகவலை கொடுங்கள்.
உங்கள் பதவின் URL - ஐ கொடுக்கும் பொழுது http:// கொடுப்பதை தவிருங்கள். மேலும் Filter Your Name என்னும் இடத்தில் உங்களது Profile பெயரை தெரிவித்தால் நீங்கள் இட்ட கருத்துகளையும் உங்கள் பெயரும் நீக்கப்பட்டு விடும்.
தகவல்களை அளித்த பின் Customize என்னும் பட்டனை அழுத்தினால், உங்களது தகவல்கள் சேமிக்க பட்டு விடும். பின்னர். Add to Blog பட்டனை அழுத்தி உங்களது பதிவில் பொருத்தி விடுங்கள்.
*******************************
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Monday, 24 October 2011
Subscribe to:
Posts (Atom)