Friday 21 October 2011

நண்பர்களே ! நீங்கள் வேலை தேடி கொண்டிருப்பவரா ?


நண்பர்களே ! நீங்கள் வேலை தேடி கொண்டிருப்பவரா ? கம்பெனி மாற முடிவெடுத்து இருக்கிறீர்களா? உங்களக்கு முக்கியமான டிப்ஸ் இதோ. 

ஹா..ஹா.. ஹா... என்ன  டிப்சுனு தெரிஞ்சிக ஆசையா? 

பெரிய பெரிய கம்பெனிகளுடைய ஆண் பெண் விகிதத்தை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். வேலை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. வேலை பாக்குற இடத்துல எப்படி பொழுது போகனும்ன்ற மேட்டர் தான் முக்கியம். 

கீழே உள்ள படத்தில் ஆண் பெண் விகிதத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

****************

****************

பெண்களே உங்களுக்கு EDS தான் சிறந்த வேலை பார்க்கும் இடம்.  ஆண்களே உங்களுக்கு Perot Systems மற்றும் Thomson Financials தான் சிறந்த வேலை பார்க்கும் இடம்.

BOSCH மற்றும் PLES இல் வேலை தேடுபவர்கள் , வேலை பார்பவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

இவரு எங்க வேலை பார்த்தவரோ? 



2 comments:

  1. இவரு எங்க வேலை பார்த்தவரோ? சூப்பரு ங்கோ ..

    நன்றி நண்பரே ..

    wesmob.blogspot.com/

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...