வணக்கம் நண்பர்களே, முந்தைய பதிவான அக்டோபர் 1 , 2011 . இந்த பதிவ மறக்காம படிங்க நண்பர்களே.வை பார்த்த ஒரு நண்பர் என்னை தொடர்பு கொண்டு ரயில் மூலம் எவ்வாறு சபரிமலைக்கு செல்லலாம்? எங்கே இறங்க வேண்டும்? எப்படி போக வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டார். அவருக்காகவும் மற்ற புது சாமி மார்களுக்கும் இந்த பதிவை இடுகிறேன்.
சென்னை - செங்கனூர் -சபரிமலை
சென்னையில் இருந்து செல்பவர்கள் , சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கனூர் வரை டிக்கெட் எடுத்து கொள்ளவும். திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் , திருவனந்தபுரம் மெயில், மேலும் சில ரயில்களும் செல்கின்றன. செங்கனுரில் இறங்கி, ரயில் நிலையத்தை விட்டு வெளிய வந்தவுடன் வரிசையாக சபரி மலைக்கு செல்லும் பேருந்துகள் இருக்கும். இட வசதி பொறுத்து பேருந்தில் ஏறி உட்கார்ந்தால் இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் பம்பையை அடைந்து விடலாம். அப்புறம் என்னே பம்பையில் இருந்து சபரிமலைக்கு உங்கள் புனித யாத்திரையை தொடங்குங்கள்.
திரும்பி வரும்போது சபரிமலை- செங்கனூர் -சென்னை முறையை பின்பற்றவும்.
ரயில் முன்பதிவு தொடங்கிவிட்டது நண்பர்களே, இப்பொழுதே டிக்கெட் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
சபரிமலை பக்தர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்....!!!
ReplyDeleteவாங்க மனோ சார்.
ReplyDelete//saravananfilm said...
ReplyDeleteஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்//
நன்றி Saravanan.
தகவலுக்கு நன்றி சகோ.,
ReplyDeleteஅன்னே அப்போ எனக்கு ஒரு டிக்கட்
ReplyDelete