Tuesday, 11 October, 2011

கண்களுக்கு வேலை கொடுப்போமா?

அன்பு நண்பர்களே, இது கண்களுக்கு வேலை கொடுக்கும் ஒரு படம். இந்த படத்தில் உள்ள மூன்று புள்ளிகளை (மூக்கு பகுதி) 10  விநாடி உற்று பாருங்கள். 

பார்த்த பின் உடனே மேற்கூரையை கண்களை சிமிட்டி சிமிட்டி பாருங்கள். 

அழகான ஒரு பெண் படம் சில வினாடிகளுக்கு தோன்றி தோன்றி மறையும்.



பார்த்துட்டு பதில் போடுங்க நண்பர்களே. 

6 comments:

  1. எங்கே அழகான ஒரு பெண் படம் வருகிறது

    எனக்கு அப்படி ஒன்றும் வந்த மாதிரி இல்லையே

    ReplyDelete
  2. எங்கே...?

    எதுவும் அனிமேசன் கோப்பை உள்ளீடு செய்தீர்களா?

    எந்த மாற்றமும் இல்லையே..

    தங்கள் வலையமைப்பு அழகாகக உள்ளது..

    ReplyDelete
  3. நன்றி முனைவர்.இரா.குணசீலன் .

    படத்தில் ஒரு பெண்ணின் முகம் போல் தோற்ற்றம் இருக்கிறதல்லவா ? athil மூக்கு பகுதியில் இருக்கு மூன்று புள்ளிகளை 10 விநாடி உற்று பாருங்கள்.
    பார்த்த பின் உடனே ஏதேனும் சுவரை கண்களை சிமிட்டி சிமிட்டி பாருங்கள்.

    இதில் அனிமேஷன் ஏதும் இல்லை.

    ReplyDelete
  4. வைரை சதிஷ் மேலே உள்ள கருத்தை பார்த்து மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

    ReplyDelete
  5. அவுட்லைனா தான்... சூப்பர் பாஸ்!
    ஆனா என்ன பிளாக் அண்ட் வைட்லதான் தெரியுது! :-)

    ReplyDelete
  6. எந்த மாற்றமும் இல்லையே..

    ReplyDelete

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...