Wednesday, 5 October 2011

புதிர் போட்டி

என்ன நண்பர்களே நீங்க ரெடியா? இந்த வலைத்தளத்தில் ஏற்கனவே ரெபஸ் புதிர் போட்டி விளையாடி முடிச்சிருப்பீங்க . இதுவும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்குறேன். 

பரிசு....காசு பணம் இல்லைங்க, ஒரு அருமையான மின் புத்தகம் உங்களக்கு கிடைக்கும். சரியான பதில் குடுக்குற அத்தனை பேருக்கும் பரிசு காத்திருக்கிறது.

போட்டிக்கான விடையும் விளக்கமும் பரிசு பெற்றவர்கள் விபரமும் நாளை வெளி வரும். 

போட்டிக்கு போலாமா? மொத்தம் 6  புதிர்கள் தான்....Ready, Steady, Go.........


*********************


*********************


*********************


*********************


*********************


*********************

உங்கள் விடைகளையும் விளக்கங்களையும் கருத்து பெட்டியில் பதிய வைத்து செல்லவும். 




1 comment:

என் பதிவிற்கு ஓட்டளித்து கருத்து கூறி ஊக்கமளிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...